அனுபவம் 2

சாலையில் உள்ள
கருப்பு வெள்ளை கோடுகள்
வாகன நிதானத்திற்கு
மட்டுமல்ல
வாழ்க்கை ஓட்டத்தில்
பிறர் ஓட …
நாம் காத்திருக்க
நாம் நடக்க …
பிறர் காத்திருக்க…
காத்திருத்தல்
அருமையானது..

Leave a Comment